மக்கள் குரல்

Tamilnadu Assembly Election News: மக்கள் குரல்

கட்சியை பார்த்து ஓட்டளிப்பதை விட, வேட்பாளரை பார்த்து ஓட்டளிக்க விரும்புகிறேன். எங்கள் தொகுதியில் போட்டியிடுபவர்களில் நன்கு படித்த, அனுபவம் வாய்ந்தவர் யார் என பார்த்து, அவருக்கே ஓட்டளிக்க விரும்புகிறேன். -எம்.மூர்த்தி, 46

கே.செட்டிபாளையம், திருப்பூர்


எந்த கட்சியும் மக்களுக்கு பிரதான தேவையான சாலை, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பான கழிவுநீர், வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தரவில்லை. தேர்தலின்போது ஓட்டு கேட்பதற்காகவே இலவசங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கின்றனர். என் ஓட்டு நோட்டாவுக்கே.

-என்.உபயதுல்லா, 43

விருத்தாசலம், கடலுார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016