ஒரு கேள்வி ஒரு பதில்!

Tamilnadu Assembly Election News: ஒரு கேள்வி ஒரு பதில்!

முதல்வர் ஜெயலலிதாவை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறீர்களே ஏன்; மேலிட உத்தரவா?இந்த தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க., - காங்., கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி. அதனால், சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் பற்றி களத்தில் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. அதோடு, ஐந்து ஆண்டு காலமும், ஜெயலலிதா தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அந்த ஆட்சியின் அவலங்களை மட்டும் தான் பேச முடியும். அதைத் தான் செய்து வருகிறேன். பொய், பித்தலாட்டம் எதுவுமில்லாமல் கடமையை செய்கிறேன். இதற்கு, மேலிடம் உத்தரவிட வேண்டியதில்லை.


நடிகை குஷ்பு

அகில இந்திய செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016