• Election 2016 அரசியல் அனுபவம்

    அரசியல் அனுபவம் : 1980ல் மாணவர் காங்கிரஸ், 1990ல் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர், 1996ல் த.மா.கா., பெருந்துறை வடக்கு வட்டார தலைவர், 2002ல் காங்., மாவட்ட பொதுச் செயலாளர். தற்போது த.மா.கா., தெற்கு மாவட்ட தலைவர். கிடைத்தது எப்படி: ஜி.கே., வாசனிடம் நல்ல அறிமுகம். கட்சியில் தீவிர பணியால் வாய்ப்பு.

  • தொழில்

    விவசாயம்