• Election 2016 அரசியல் அனுபவம்

    அரசியல் அனுபவம்: அ.தி.மு.க., வில் அமைச்சர். தற்போது தி.மு.க., தெற்கு மாவட்ட செயலர், 2006ல் அமைச்சர். கிடைத்தது எப்படி: ஸ்டாலினின் தீவிர விசுவாசி.

  • குடும்பம்

    மனைவி 2 மகன்கள், 1 மகள்.

  • தொழில்

    முழுநேர அரசியல்.