• Election 2016 அரசியல் அனுபவம்

    1972 முதல் அ.தி.மு.க., அமைச்சராகவும், மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். 2009 ல் தி.மு.க., விற்கு வந்தார். அதன் பின்பு நடந்த இடைத்தேர்தல் உட்பட நான்கு தேர்தலிலும் எம்.எல்.ஏ., வாக இருந்துள்ளார். கிடைத்தது எப்படி: மு.க., அழகிரியின் ஆதரவாளரான் இவர் தற்போது ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்

  • குடும்பம்

    மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்தராதாகிருஷ்ணன், அனந்த மகேஷ்வரன்.

  • தொழில்

    பாத்திர வியாபாரம்