• Election 2016 அரசியல் அனுபவம்

    அரசியல் அனுபவம்: 20 ஆண்டுகாலம். ஒன்றிய தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர், ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., 2011ல் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். கிடைத்தது எப்படி: தொடர் கட்சி பணி.

  • குடும்பம்

    மனைவி, ஒரு மகன், ஒரு மகள்

  • தொழில்

    முழுநேர அரசியல்