• Election 2016 அரசியல் அனுபவம்

    1969– 1976 வரை எண்டப்புளி கிளை செயலாளர், 1977– 1996 வரை பெரியகுளம் ஒன்றிய செயலாளர், 1996ல் இருந்து தி.மு.க. மாவட்ட செயலாளர், இருமுறை எம்.எல்.ஏ., 2011ல் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

  • குடும்பம்

    4 மகன்கள், 2 மகள்கள்

  • தொழில்

    முழுநேர அரசியல்