• Election 2016 அரசியல் அனுபவம்

    அரசியல் அனுபவம்: விஜயகாந்த் நற்பணி மன்றத்தில் 20 ஆண்டு உறுப்பினர், தே.மு.தி.க., தொழிற்சங்க பேரவை மாநில பொருளாளர். கிடைத்தது எப்படி: விஜயகாந்தின் தீவிர விசுவாசி. கடந்த தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டார். பல தேர்தல்களில் பொறுப்பாளராக பணிபுரிந்தவர்.

  • குடும்பம்

    மனைவி, ஒரு மகள்.

  • தொழில்

    கார் சர்வீஸ் மையம், ­ஓட்­டல்