• Election 2016 அரசியல் அனுபவம்

    முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் இறந்தபோது கட்சியை வழி நடத்தியது. தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றது.

  • குடும்பம்

    மனைவி பிரேமா, மகன் கோகுலா கிருஷ்ணன்.

  • தொழில்

    விவசாயம்