• Election 2016 அரசியல் அனுபவம்

    1977 முதல் தி.மு.க.,வில் உள்ளார். 1998– 2014 நகர செயலாளர்; 1998– 2014 தலைமை செயற்குழு உறுப்பினர்; 1996– 2006 திண்டுக்கல் நகராட்சி தலைவர்; தற்போது தொ.மு.ச., மாநில துணை தலைவர், திண்டுக்கல் பஞ்சாலை சங்க பொது செயலாளர். மாவட்ட அவைத்தலைவர்.முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் தீவிர விசுவாசி. 2001ல் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு 22000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்.

  • தொழில்

    முழுநேர அரசியல்