• Election 2016 அரசியல் அனுபவம்

    1989ல் பா.ஜ.,வில் இணைந்து சின்னமனுார் நகர செயலாளர், நகர தலைவர், மாவட்ட செயலாளர், தற்போது மாவட்ட பொருளாளர். 1990ல் டெல்லி ராஜ்காட்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது. 28 ஆண்டுகளாக தொடர்ந்து கட்சி பணியாற்றியது.

  • குடும்பம்

    மனைவி, மகள், மகன்

  • தொழில்

    பள்ளி தாளாளர், பேன்ஸி ஸ்டோர் உரிமையாளர்.