• Election 2016 அரசியல் அனுபவம்

    தி.மு.க.,வில் இருந்த போது, 2006ல் பட்­டி­வீ­ரன்­பட்டி பேரூ­ராட்சி துணை தலைவர். 2014ல் பா.ஜ., கட்­சியில் சேர்ந்தார். பா.ஜ.,மாநில விவ­சாய அணி பொரு­ளாளர். கட்­சிக்கு விசு­வா­ச­மா­னவர். ஆத்துார் தொகு­தியில் களப்­பணி தெரிந்­தவர்.

  • குடும்பம்

    மனைவி, 2 மகன்கள்

  • தொழில்

    காபி எஸ்டேட் உரி­மை­யாளர்