• Election 2016 அரசியல் அனுபவம்

    அர­சியல் அனு­பவம் : 1982ல் அ.தி.மு.க., சார்பில் பெரி­ய­குளம் லோக்­சபா இடைத்­தேர்­தலில் வெற்றி பெற்­றுள்ளார். 1988–- 1989ல் மதுரை புற­நகர் மாவட்ட செய­லாளர், 1996ல் மதுரை மாநகர் மாவட்ட செய­லாளர், 2002 முதல் 2009 வரை அ.தி.மு.க., தொழிற்­சங்க மாநில செய­லாளர் ஆகிய பத­வி­களை வகித்த இவர், மார்ச் 2013 முதல் தமி­ழக அரசின் டில்லி சிறப்பு பிர­தி­நி­தி­யாக உள்ளார். கிடைத்­தது எப்­படி : தி.மு.க.,வின் கம்பம் ராம­கி­ருஷ்ணன் இத்­தொ­கு­தியில் நான்­கா­வது முறை­யாக எம்.எல்.ஏ., ஆக உள்ளார். கவுண்டர் சமூ­கத்தை சேர்ந்த அவ­ருக்கு ஐந்­தா­வது முறை­யாக சீட் தரப்­ப­டு­வது உறு­தி­யா­கி­ விட்­டது. இத் தொகு­தியில் கவுண்டர் சமூ­கத்தை சேர்ந்­த­வரை நிறுத்­தினால் எளி­தாக வெற்றி பெறலாம் என்­பது அ.தி.மு.க., கணக்கு. அத­ன­டிப்­ப­டையில் ஜக்­கை­ய­னுக்கு வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

  • குடும்பம்

    மனைவி பிரபா, மகன்கள் புவன், மணி­மார்பன்

  • தொழில்

    அரசியல்