• Election 2016 அரசியல் அனுபவம்

    அர­சியல் அனு­பவம் : 1996 முதல் 2001 வரை பெரி­ய­குளம் நக­ராட்சி தலைவர், 2001, 2006ல் பெரி­ய­குளம் எம்.எல்.ஏ., ஆகிய பத­வி­களை வகித்தார். அ.தி.மு.க., மாநில பொரு­ளா­ள­ரான இவர், இரு முறை முன்னாள் முதல்­வ­ராக இருந்­துள்ளார். 2வது முறை­யாக அமைச்சர் பதவி வகிக்­கிறார். கிடைத்­தது எப்­படி : முதல்வர் ஜெ.,விடம் விசு­வா­ச­மா­கவும், அவரின் நம்­பிக்கை உரி­ய­வ­ரா­கவும் செயல்­பட்டார். அமைச்­ச­ர­வையில் இரண்­டா­வது இடத்தில் இருந்­தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போடிக்கு வந்து தொகுதி வளர்ச்­சியில் கவனம் செலுத்­துவார். கட்­சியில் சமீ­பத்தில் ஏற்­பட்ட நெருக்­க­டியால் மனம் நொந்து இருந்தார். ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.,வான இவர் கம்பம் தொகு­திக்கு மாறப்­போ­கிறார் என தகவல் வெளி­யா­னது. ஆனால் ஐவ­ர­ணியில் மூத்த அமைச்சர் என்ற கார­ணத்­தினால் மீண்டும் சீட் கிடைத்­துள்­ளது.

  • குடும்பம்

    மனைவி, மகள் கவிதா, இரு மகன்கள்.

  • தொழில்

    முழு நேர அர­சியல்