• Election 2016 அரசியல் அனுபவம்

    அர­சியல் அனு­பவம் : பி.எஸ்சி., படிக்­கும்­போதே அ.தி.மு.க., மாண­வ­ர­ணியில் இணைந்தார். 1986 முதல் 91 நத்தம் ஒன்­றிய தலைவர். 1996 –- 99 வரை மாவட்ட கவுன்­சிலர். 1999 முதல் 2016 வரை 4 முறை நத்தம் தொகு­தியில் வென்­றவர். மின்­வா­ரிய, மது­வி­லக்கு மற்றும் கலால்­வ­ரித்­துறை அமைச்சர். சொந்த ஊர் நத்தம் வேம்­பார்­பட்டி. கிடைத்­தது எப்­படி : கட்­சியில் ஏற்­பட்ட குழப்ப நிலை, மற்றும் ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களால் தொகுதி மாற்­றப்­பட்டு தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரி­ய­சா­மிக்கு எதி­ராக ஆத்துார் தொகு­தியில் சீட் வழங்­கப்­பட்­டுள்­ளது.

  • குடும்பம்

    மனைவி, இரு மகள்கள், மகன் உள்­ளனர்.

  • தொழில்

    அமைச்சர்