• Election 2016 அரசியல் அனுபவம்

    அர­சியல் அனு­பவம் : மாணவர் பருவம் முதல் கட்­சியில் உள்ளார். சட்­டக்­கல்­லுாரி மாண­வ­ரணி செய­லாளர், மாவட்ட, மாநில மாண­வ­ரணி செய­லாளர், மாநில இளைஞர் பாசறை செய­லாளர், இளை­ஞ­ரணி மாநில செய­லாளர், தற்­போது ஜெ., பேரவை மாநில செய­லா­ள­ராக உள்ளார். சிவ­கங்கை, ராம­நா­த­புரம் மாவட்ட பொறுப்­பாளர். கிடைத்­தது எப்­படி : ஜெய­ல­லிதா தீவிர விசு­வாசி. கட்சி பணிகள், பொறுப்­பு­களை சிறப்­பாக செய்து முடிப்­பது, எதிர்க்­கட்­சி­யாக இருந்­த­போது ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யது, வரு­வாய்த்­துறை அமைச்சர் என்ற முறையில் அரசின் திட்­டங்­களை மக்­க­ளிடம் கொண்டு போய் சேர்த்­தது.

  • குடும்பம்

    மனைவி, இரு மகள்கள்

  • தொழில்

    வழக்­க­றிஞர்