• Election 2016 அரசியல் அனுபவம்

    அர­சியல் அனு­பவம் : 1980 முதல் கட்­சியில் உள்ளார். வட்ட செய­லாளர், கவுன்­சிலர் மற்றும் கட்சி பொறுப்­பு­களை வகித்­தவர். 2001 முதல் நகர் செய­லாளர். கிடைத்­தது எப்­படி : கூட்­டு­றவு துறை அமைச்­ச­ராக ஐந்­தாண்­டு­க­ளாக உள்ளார். வார்டு இடைத்­தேர்­தல்கள், லோக்­சபா தேர்­தலில் கட்சி வெற்­றிக்கு திட்டம் வகுத்து உழைத்தார். எதிர்க்­கட்­சி­யாக இருந்­த­போது, தி.மு.க., ஆட்­சிக்கு எதி­ராக போராட்டம் நடத்­தி­யது. சர்ச்­சையில் சிக்­காமல், தலை­மைக்கு விசு­வா­சி­யாக இருக்­கிறார்.

  • குடும்பம்

    மனைவி, இரு மகள்கள்

  • தொழில்

    முழு நேர அர­சியல்