• Election 2016 அரசியல் அனுபவம்

    அர­சியல் அனு­பவம் : 1972ல் கட்­சியில் சேர்ந்­தவர்.1980முதல் 1987வரை நகர செய­லாளர்; 1974 முதல் 80 வரை மாவட்ட விவ­சாய பிரிவு தலைவர்; 1987 முதல் 2000வரை 13 ஆண்­டுகள் மாவட்ட செய­லாளர் 2000 முதல் 2006 வரை மாநில பொரு­ளாளர்; 2007 முதல் மாவட்ட அவைத்­த­லைவர். 1989, 1991, 1998, 1999ல் திண்­டுக்கல் எம்.பி.,யாக வெற்றி பெற்­றவர். 1986 முதல் 91 வரை திண்­டுக்கல் ஊராட்சி ஒன்­றிய தலை­வ­ராக இருந்தார். கிடைத்­தது எப்­படி : சிபா­ரிசும் கிடை­யாது. பல ஆண்­டு­க­ளாக கட்சிப் பணி ஆற்­றி­யதால் கிடைத்­துள்­ளது.

  • குடும்பம்

    மனைவி, 4 மகன்கள்.

  • தொழில்

    முழு­நேர அர­சியல்