• Election 2016 அரசியல் அனுபவம்

    அர­சியல் அனு­பவம் : 1992– 2004ல் திருத்­தங்கல் நகர செய­லாளர், 1999-–2011ல் மாவட்ட எம்.ஜி.ஆர். இளை­ஞ­ரணி செய­லாளர், 1996 -–2011 ல் திருத்­தங்கல் நக­ராட்சி துணைத் தலைவர், 2011முதல் சிவ­காசி எம்.எல்.ஏ., தற்­போது அமைச்சர், மாவட்ட செய­லாளர். கிடைத்­தது எப்­படி : தீவிர கட்சி பணி, கட்சி போராட்­டங்­களில் பங்­கேற்­றது

  • குடும்பம்

    திரு­ம­ணமா­க­வில்லை

  • தொழில்

    ரியல் எஸ்டேட்,