• Election 2016 அரசியல் அனுபவம்

    அர­சியல் அனு­பவம் : 21 ஆண்­டுகள் அ.தி.மு.க.,வில் உள்ளார். 1996ல் இருந்து உறுப்­பினர்.மாவட்ட மாண­வ­ரணி துணைத்­த­லைவர். 1995ல் வார்டு பிர­தி­நி­தியில் துவங்கி 2005ல் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணித் தலைவர், தற்­போது மாவட்ட ஜெ., பேரவை செய­லா­ள­ராக உள்ளார். கிடைத்­தது எப்­படி : கட்சியின் விசு­வாச தொண்டர்

  • குடும்பம்

    மனைவி, 2 மகன்கள்

  • தொழில்

    ரியல் எஸ்டேட்