• Election 2016 அரசியல் அனுபவம்

    அர­சியல் அனு­பவம் : 98 ல் திரு­நெல்­வேலி லோக்­சபா தொகு­தியில் தி.மு.க., சார்பில் போட்­டி­யிட்டு தோல்வி. 2002 ல் ராஜ்­ய­சபா தி.மு.க., எம்.பி., 2006 ல், தி.மு.க.,வில் இருந்து வில­கினார். 2007 ல் ச.ம.க.,  துவக்­கினார். 2011 ல் அ.தி.மு.க., கூட்­ட­ணியில் தென்­காசி தொகு­தியில் போட்­டி­யிட்டு, எம்.எல்.ஏ.,வானார். கிடைத்­தது எப்­படி : திருச்­செந்துார் தொகு­தியில் அனிதா ராதா­கி­ருஷ்ணன் தி.மு.க.,சார்பில் போட்­டி­யிட்டு கடந்த முறை வெற்றி பெற்றார். அவர் அசைக்க முடி­யாத சக்­தி­யாக இருந்து வரு­கிறார். ஜெ., வுக்கே சவால் விட்­டவர். ‘என்னை எதிர்த்து யாரும் வெற்றி பெற முடி­யாது’ என, தெரி­வித்­தவர். அவரை தோற்­க­டிக்க வேண்டும் என்­பதால் சரத்­கு­மா­ருக்கு சீட் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

  • குடும்பம்

    மனைவி ராதிகா, மகள்கள் வர­லட்­சுமி, பூஜா, மகன் ராகுல்.

  • தொழில்

    திரைப்­பட நடிகர்