• Election 2016 அரசியல் அனுபவம்

    அர­சியல் அனு­பவம் : 1980ல் கட்­சியின் உறுப்­பினர், 1996ல் ஜெ., பேரவை தேனி மாவட்ட செய­லாளர், 2000ல் மாநில மாணவர் அணி செய­லாளர், 2004ல் ஜெ.,பேரவை மாநில செய­லாளர் பத­வி­களை வகித்தார். 2001ல் இதே தொகு­தியில் எம்.எல்.ஏ., 2002ல் இத் தொகு­தியில் ஜெ., போட்­டி­யிட எம்.எல்.ஏ., பத­வியை ராஜி­னாமா செய்தார். 2002ல் ராஜ்­ய­சபா எம்.பி.,ஆனார். 2011ல் மீண்டும் இத்­தொ­குதி எம்.எல்.ஏ., ஆனார். பத்து ஆண்­டுகள் கட்­சியின் தேனி மாவட்ட செய­லாளர் பதவி வகித்தார். தற்­போது ஜெ., பேரவை மாவட்ட செய­லா­ள­ராக உள்ளார். கிடைத்­தது எப்­படி : மாவட்­டத்தில் அமைச்சர் பன்னீர் செல்வம் அர­சியல் முக்­கி­யத்­துவம் பெற்­றதால், இவ­ருக்கு கட்­சியில் இறங்கு முக­மாக இருந்­தது. மனம் தள­ராமல் தொடர்ந்து கட்சி பணி­யாற்­றினார். பன்னீர் செல்­வத்­திற்கு கட்­சியில் நெருக்­கடி ஏற்­பட்­ட­போது இவ­ரது கை ஓங்­கி­யது. மீண்டும் சீட் கிடைத்­துள்­ளது.

  • குடும்பம்

    மனைவி, மகள், மகன்.

  • தொழில்

    அரசியல்