• Election 2016 அரசியல் அனுபவம்

    அரசியல் அனுபவம்: ஆரம்ப கால பா.ஜ., உறுப்பினர். முஞ்சிறை ஒன்றிய இளைஞரணி தலைவர், மாவட்ட இளைஞரணி துணை தலைவர், மாவட்ட பா.ஜ., தலைவர். தேர்தல் அனுபவம்: 1996-ல் முஞ்சிறை ஒன்றிய கவுன்சிலர், 2001 முதல் தொடர்ச்சியாக மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்

  • குடும்பம்

    தந்தை : செல்லப்பன் தாய்: தங்கம்மாள் மனைவி : சுதா