• Election 2016 அரசியல் அனுபவம்

    1989ல் பா.ஜ.,வில் இணைந்து தேனி நகர தலைவர், மாவட்ட செய­லாளர், பொரு­ளாளர் பத­வி­களை வகித்த இவர், மாவட்ட தலை­வ­ராக உள்ளார். தேனி நக­ராட்சி முன்னாள் கவுன்­சி­லர். கட்­சியில் ஈடு­பா­டுடன் பணி­யாற்­றி­யது, தொகு­தியில் இவர் சார்ந்த(கம்­மவார் நாயுடு) சமு­தாய ஓட்­டுகள் அதிகம் உள்­ளது.

  • குடும்பம்

    மனைவி, மகள்,மகன்

  • தொழில்

    ஆட்­டோ­மொபைல் உதி­ரி­பா­கங்கள் தயா­ரிப்பு